Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 15

Advertisement

Wonderfull epi 🤩🤩😍😍 Awesome & Amazing narration Saran Mam 👌👌👌 வார்த்தை பிரவாகமும், வாக்கிய அணிவகுப்பும் அருமையோ அருமை 👋👋👋 சின்ன குறை spelling mistakes இருக்கு...அது படிக்கும் ரசனையை disturb பண்ணுது ☹️☹️☹️
 
Last edited:
இவன் என்னாத்துக்கு ஆழினிகிட்ட முறுக்கு புழிஞ்சுகிட்டு இருக்கான். ஏன்டா தத்திப் பயலே சஞ்சனா கொரங்கோட எப்படியெல்லாம் ஜொள்ளு ஊத்திகிட்டு சுத்துனேன்னும் வகைதொகை இல்லாம செலவுபண்ணி நகையா வாங்கி அவளுக்கு இது நல்லா இருக்கும்னு குடுத்தது எல்லாம் உன்னைய கேட்டாங்களான்னு கேக்கறேன்டா எடுபட்ட பயலே சொல்லப் போற விஷயத்தை சூதானமா சொல்லாம😬😬😬😬😬😬😬😬😬😬😬😬🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨. வந்துட்டான் பெரிய உண்மை விளம்பி 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬ஆழிய அழவச்சிட்டான்.
ஆழி உனக்காக உனக்காகன்னு பாத்து எல்லாத்தையும் மனசுல வச்சு மறைக்கிறா. images-140.jpeg
 
Oru ponnoda kathalin aazhatha aazhini moolama neenga solli irukkenga....one side luvlaye ivlo purithal azhini polave avlo azhagu...
Kannan pera polave seriyana kurumbukarana irukkan.... but past Pathi thelivana purithaloda sonnathum avanoda Manasa aazhikitta velipadaiya sonnathum super.....romba
maturityana love... pavam poisa nee.... ipdi oru friend iruntha nee ipdiye maatikitu mulikka vendiyathuthan....
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு ஒரு பார்ட் தான் போடமுடிமோன்னு நினைச்சேன். கூட கொஞ்சம் டைப் பண்ணி ரெண்டு வந்துட்டேன் ☺ ☺ ☺

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கடல் வானமோ கார்மேகமோ – 15 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 15 (2)


🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

பாடல் வரிகள் 👇👇👇👇👇




சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top