உங்க கதையை தனியாக சிரிச்சிட்டே படிச்சேன். ரொம்ப சூப்பர். நிறைவாக இருக்கு.ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இந்த கதையின் முதல் அத்தியாயத்தை போன மாதம் 27 தேதி பதிவு பண்ணினேன். இந்த மாதம் 29 நிறைவு பண்ணிட்டேன். எனக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது
ஒரு வழியா மூணாவது கதையையும் முடிச்சுட்டேன். இதுக்கு நீங்க தான் காரணம். உங்க உற்சாகமும், பங்களிப்பும், ஆதரவும் கருத்துக்களும் தான் எனக்கு பெரிய பக்கபலமா இருந்தது.
வெறும் தேங்க்ஸ் அப்படின்னு சொல்லி முடிச்சுக்க முடியாத ஒரு உணர்வு. ஆனாலும் நன்றியை நன்றின்ற வார்த்தைகள் தானே காண்பிக்க முடியும்
எல்லாருக்கும் எல்லாருக்குமே நன்றிகள் நன்றிகள் பல
போட்டிக்கதைகள் மூன்றும் மூன்று விதமாக குடுத்திருக்கறதா நம்பறேன் எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு ஒரு ஆசை தான் உள்ளுக்குள்ள.
இதே போல போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எழுத்தாள தோழமை அனைவர்களுக்கும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்