sema jolly than. ena little devil kku arrange marriageum evanku love marriage ulata va nadakuthu
உல்டாவா நடக்கும் ஆனா நடக்காது ????
தேங்க் யூ
sema jolly than. ena little devil kku arrange marriageum evanku love marriage ulata va nadakuthu
???
superb update Saranya ji ??.
என்னமா வாய்பேசறா ரோஜா ????. ஆனானப்பட்ட விதுரனையே சிரிக்க வைச்சுடியே????. ரோஜாவுடைய குறும்பும் பேச்சும் அருமை ?????.
'கடிச்சு குதிச்சு பதிச்சு புடிச்சு'???????? நல்ல ரைமிங் அண்ட் டைமிங் ????.
ரோஜா க்ரஷ்ன்னு ஒத்துக்கிட்டா?. மூஞ்சில தொப்பை வச்ச ஹாண்ட்சம் ஏன் ஒத்துக்க மாட்டேங்குறான் ?. இதுல இவன்தான் வாண்ட்டடாக போயி பேச்சை வளர்க்குறான்???.
ஒருவேளை ரோஜாக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சா ஒத்துக்குவானோ????.
Eagerly waiting for your update Saranya ji ??????.
Saran ud semajolly. Roja ennama pesara. Adukulla mrg dt fix agidutha
Kaadhal arambikrathukulla speed breaker a...athukulla maapillai parthacha
Little devil mela konjundu koota feel illaiya handsomeku nice epi sis
Nice epi?..ரோஜா க்கு feeling start ஆயுடுச்சு ☺..ஆன அவங்க அக்கா speed breaker மாறி நடுவுல இருகாங்க?..அதுக்குள்ள marriage fix ஆக போகுதா ?... waiting for next epi?