Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 25

Advertisement

சுரேன் uravukalai உணர்ந்து பேசிய வார்த்தைகள் நைஸ்
இதுக்கு மேல ஸ்ரீனிக்கு ஒரு வார்த்தை வேணுமா ராகா சுருக்கு னு சொல்லிட்டா.. வேணாம்னு சொல்லிட்டா
Agni so sweet
 
???

Very Emotional Episode

வினய் குட்டி பசிக்குதுன்னு சொன்னப்ப... அப்படியே கண்ணுல இருந்து..??? சுரேனோட மாற்றம் சூப்பர்... அக்னி, நீ தங்கதுரைக்கு மாப்பிள்ளை இல்லைடா மகன்... ?? ஸ்ரீநி, நீ மாப்பிள்ளை போய் மனுஷனே இல்லைடா...??? ராகா நீ எடுக்க போற முடிவுலதான் எல்லாம் இருக்கு... அதனால நல்ல முடிவா எடு...

சரண்யா, இந்த ஸ்ரீநிக்கு கடைசியில சாணியை அப்பும் போது, அதை பெத்து போட்ட அந்த மகராசி சாரதாவுக்கும் நல்லா பெருசா ஏதாவது செய்யணும்... சொல்லிபுட்டேன்...
 
Last edited:
ஸ்ரீநி இப்படி நிறைய கேட்டுதான் நொந்துபோகணும்,
நல்ல பதிலடி ராகா,இவன் முழுவதும் திருத்தும் வரை இவனை நல்லா கொடுமை பண்ணணும்
 
Vinai nenacha romba Kashtama iruku, kozandhainga kudumba sandai la epdilan affect aguranga ?
Agni family Illana enna agirukum nelamai, ?motha Keerthi family um hospital la serkura mari panirupan srinivas. ?
Raga nee dan avana nalla punish pananum, evalo torture manakashtam family la Ellarukum ?
 
Top