Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 5

Advertisement

முதல்ல சுத்திப் போடுங்கள் சகோதரி. என்னமா எழுதுகிறீர்கள். ஸ்ரீநிக்கு வந்த சோதனை. தம்பி அக்னியிடம் வாலைச் சுருட்டத் தான் வேணும். சாரதாக்கும் பையனுக்கும் வேணும் சொந்தத்தில பொண்ணெடுத்துட்டு போட்டுப் படுத்துறபாடு இனி அக்னியும் குடும்பமும் இதுகளுக்குப் பாடம் படிப்பிக்கச் சரி.
14671468
 
டேய் ஸ்ரீநிவாஸ் very good family ???. அடப்பாவி குடும்பமே இவ்ளோ மாசமா இருக்கு. இவ்வளவு நல்லவனா இருக்கானே. சிரிப்பு தான் வருது???.

மற்றவங்க நல்லா இருந்தாலே பொறுக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க. அதுவும் ஸ்ரீநிவாஸ் ரியாக்ஷன் எல்லாம் வேற லெவல்.

அதுக்கு அப்படியே ஆப்போசிட் கீர்த்தனா குடும்பம். நல்ல செம பாசமான குடும்பம் ???. ரொம்ப பிடிச்சிருக்கு.

கல்யாணம் நடக்குமா என்ன ஆகும்னு தெரியலையே. சரண்யா ஹேமா சிஸ் கலக்கிட்டீங்க. செமயா இருக்கு சூப்பர்??? ????.

images - 2020-09-06T123731.509.jpeg
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 5 (1)
கவிதை பேசும் வானம் – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice ud
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 5 (1)
கவிதை பேசும் வானம் – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 
Top