உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி தசரா நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர்ஹாய் அன்பூக்களே,
எழுத்துப்பிழைகள் இருக்கும். அட்ஜஸ்ட் கரோ. அப்பறமா எடிட் பண்ணி கரெக்ட் பண்ணிடறேன்
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள்
நாளை சண்டே. எனக்கு லீவ்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கொள்ளை நிலா - 15 (1)
கொள்ளை நிலா - 15 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்