Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 3 (1)
கொள்ளை நிலா - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
பாலா செம
மெக் இவகிட்ட தான் செமையா வாங்கிகட்டபோறார் அதுக்கு இவ்வளவு பில்டப் ஹ ஹா
 
:love::love::love:

வந்தாச்சா பேஷன் டிசைனிங் படிக்க......
ஏன் பாவாடை சட்டை தான் தைக்க சொல்லி தருவாங்களா???
pant ஷர்ட் எல்லாம் தான் சொல்லித்தருவாங்க......
உங்களுக்கு புட்டுக்குழலை விட்டால் என்ன இருக்கு..
பொண்ணுங்களுக்கு வெரைட்டியா இருக்கு..... அதான் எல்லோரும் பொண்ணுங்க பக்கம் போயிடுறாங்க......

கொஞ்சமும் மதிக்கலையா :p:p:p ஜெனெரேஷன் அப்படி.....
இதெல்லாம் இப்போ உள்ள பசங்க பண்ணுறது தான் :p:p:p
ரூம் ல தான் இருப்போம்...... கண்டுக்காமல் போய் தேடி வந்தவங்க place-ல உத்து பார்த்துட்டு தான் 'அந்த mam இல்லையா/sir இல்லையா' னு நம்மளை கேப்பாங்க...... கடுப்பாகுமா இல்லையா.........
நீ பார்த்தியே உன் கண்ணுக்கு தெரிஞ்சாங்களா???
இல்லை......
அதான் எனக்கும் தெரியுது......
தலை தெறிக்க ஓடிடுவாங்க.....

இப்போ சூர்யாவை தலை தெறிக்க ஓடவிடுறாளே......
அளவா கெத்தை காட்டுடா....
ஓவரா பேசினால் உன்னையும் ஓகே அண்ணான்னு சொல்லிடப்போறாடா மக்கு பாய்.....

இப்போ கார்ல கூட வரமுடியாதுன்னு சொல்லுற நீ அப்புறம் பார்லருக்கு கூட போய் கார்ல காவல் காக்கணும்.....
ரொம்ப பேசுறவன் நிலை எல்லாம் அதான்பா.....
 
Top