Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 7

Advertisement

சூர்யா, பாலா திருமணம் தெரிந்தது, ok..... ஆனால் சூர்யாவிடம் இவ்வளவு மறுப்பு ஏன்..... Eagerly waiting for your next ud sis
கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை குணம் இருப்பது அபூர்வம்
இது அந்த லூசு சூர்யாவுக்கு தெரியலையே
இன்னும் அவளை ரைஸ் டிரம்முன்னே நினைக்காமல் மனைவியா சூர்யா நினைக்க ஆரம்பித்தால் எல்லாம் சரியாகி விடும்
 
Adhiradi marriage..gopalsami yean eppadi panninar..super epi :love: :love: :love:
சூர்யாவின் ஆயுள் பலம் கம்மியாக பாலாவின் மாங்கல்ய பலம் பலமாக இருந்திருக்கலாம்
ஒரே மகனுக்காக செய்திருப்பார்ன்னு நினைக்கிறேன்
உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லைன்னு மகனிடம் சொல்லுறாரே
 
சூர்யாவின் ஆயுள் பலம் கம்மியாக பாலாவின் மாங்கல்ய பலம் பலமாக இருந்திருக்கலாம்
ஒரே மகனுக்காக செய்திருப்பார்ன்னு நினைக்கிறேன்
உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லைன்னு மகனிடம் சொல்லுறாரே
நானும் இதே தான் நினைத்தேன்....இந்த எபி யும் சரி, முன்னே ஜாதகம் சாயங்காலம் கொடுக்க கூடாது என சொல்றப்போ , அடுத்த வீட்டு பெண் என்றாலும் கூடாது என்பார்....பார்க்கலாம் சரண்யா சிஸ் என்ன பண்ராங்கன்னு....
 
Top