Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 7

Advertisement

Very interesting and twist ud dear. கோபால் மகனின் ஜாதகத்திற்கு பாலா தான் பொறுத்தம் என்பதற்காக பிளான் பண்ணி திவ்யாவை ராகுலுடன் அனுப்பிட்டு இந்த கல்யாணத்தை நடத்தினாரா. ஏன் சூர்யா பாலாவிடம் அவ்ளோ தடவை no சொல்ல சொல்றான். :love: :love: :love:
 
கேடி ஜோசியர்
எல்லாம் (கட்டம்) திட்டம்
மகனோ ஜாதகத்தில் பலம்
கம்மி பாலா கட்டம் ரொம்ப பலமோ
சூர்யா பரிதவிப்பு பாலாவுக்காக
யோசிக்கறது அருமை
வெற்றி கிட்ட என்ன சொல்லி
இருப்பார் கோபால்சாமி
இந்த உமா என்ன இடக்கு செய்வாளோ பாலா கிட்ட
ஹரிணி மாமியார் கடுசா இருக்காங்க
எப்படி சமாளிக்கப் போறா
 
gopalasamy josiam mattum parkamal rajathanthiriyaga irunthu avar ninaithathai mudithu vittar .suryavukum ,balavukum yendrum me yelam porutham.ithula rende perum mottu valai ya pathu kittu iruka porangala,illa olungaha life start pannuvangala.wow awesome.
 
Top