Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - அறிவிப்பு + டீசர்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இப்பத்தான அப்டேட் போட்டுட்டு போனா. திரும்பி என்னன்னு பார்க்கறீங்களா? சும்மா :love::love::love::love:

விஜயதசமி அன்னைக்கு ஏதாவது ஒரு விஷயத்தை ஆரம்பிக்கலாமேன்னு புது கதைக்கு
ஒரு இன்ட்ரோ + லைட்டா டீசரோட வந்துட்டேன்.

கண்டிப்பா மெக் முடிச்சுட்டு தான் இந்த கதை. பத்து இல்ல பன்னிரெண்டு நாள்ல இதோட பதிவு வந்திரும். :)

சின்ன மூக்குத்தி பூ

ஷ்ரவன் – வாசமல்லி

டீசர்......

கதையை பத்தி....

நோ லாஜிக். ஜஸ்ட் ஜாலி ட்ரிப் மாதிரி. ஒரு ஜாலியா ஒரு கதை. டீசரை படிச்சாலே தெரிஞ்சிரும் கதையை பத்தி. :)

மத்த கதைகளுக்கு குடுக்கும் ஆதரவையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் குடுப்பீங்கன்ற நம்பிக்கையோட ஆரம்பிக்கறேன். :)

வழக்கம் போல கதையின் நிறை குறைகளை என்னோட பகிர்ந்துக்கோங்க அன்பூக்களே. :)
 
???

ஒண்ணு முடியறதுக்குள்ள அடுத்த கதைக்கு டீஸரா... ?? வாங்க.. வாங்க...

கன் பாயின்ட்ல கல்யாணமா?? ?? என்னது ஹீரோ இப்படி அழுகிறார்??? மூணு நாள் மூச்சு விடாம அழுவாராமா??? ?? அதுலையும் போலீஸ் வேற.. ஒருவேளை சிரிப்பு போலீசா இருக்குமோ?? ??

ஹீரோயின், கட்டுனா இவனைத்தான் கட்டுவாளாமாம்... ??
 
Last edited:
:love::love::love:

என்னடா சரண் ஹீரோ இப்படி கண்ணீர் விடுற.......
இப்போ எல்லாம் அடிக்கடி நினைப்பு வருது.....
'சப்புன்னு அறைஞ்சா சரண்' இப்போ 'வச்சி செஞ்சா சரண்' ஆகிட்டாங்கனு....
உன்னை வச்சி செய்யப்போறாங்களா இல்லை நீ செய்யப்போறியா........
 
உங்களுடைய "சின்ன
மூக்குத்திப் பூ"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
Top