Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - அறிவிப்பு + டீசர்

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இப்பத்தான அப்டேட் போட்டுட்டு போனா. திரும்பி என்னன்னு பார்க்கறீங்களா? சும்மா :love::love::love::love:

விஜயதசமி அன்னைக்கு ஏதாவது ஒரு விஷயத்தை ஆரம்பிக்கலாமேன்னு புது கதைக்கு
ஒரு இன்ட்ரோ + லைட்டா டீசரோட வந்துட்டேன்.

கண்டிப்பா மெக் முடிச்சுட்டு தான் இந்த கதை. பத்து இல்ல பன்னிரெண்டு நாள்ல இதோட பதிவு வந்திரும். :)


சின்ன மூக்குத்தி பூ

ஷ்ரவன் – வாசமல்லி

டீசர்......

கதையை பத்தி....

நோ லாஜிக். ஜஸ்ட் ஜாலி ட்ரிப் மாதிரி. ஒரு ஜாலியா ஒரு கதை. டீசரை படிச்சாலே தெரிஞ்சிரும் கதையை பத்தி. :)

மத்த கதைகளுக்கு குடுக்கும் ஆதரவையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் குடுப்பீங்கன்ற நம்பிக்கையோட ஆரம்பிக்கறேன். :)

வழக்கம் போல கதையின் நிறை குறைகளை என்னோட பகிர்ந்துக்கோங்க அன்பூக்களே. :)
அப்போ கெத்து மெக்கும் ட்ரம்மும் நமக்கு டாட்டா காட்டப் போறாங்களோ?
சரி சரி
அந்த ஜோடிக்கு டாட்டா காட்டிட்டு ஷ்ரவன் வாசனையான வாசமல்லி ஜோடியை வரவேற்கிறோம், சரண்யா டியர்
 
Top