Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - அறிவிப்பு + டீசர்

Advertisement

ஸ்ரவனை நினைப்பதை நினைத்தால் சிரிப்பா வருது. அழகான கலாட்டாவான ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழி. :love: :love: :love:
 
மெக் + டமாரம் என்ன கதை ? யாராவது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
 
மெக் + டமாரம் என்ன கதை ? யாராவது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
மெக் கதை கொள்ளை நிலா sis.
But அந்த டமாரம்???? Ohhh ட்ரம்? Heroine
 
மெக் கதை கொள்ளை நிலா sis.
But அந்த டமாரம்???? Ohhh ட்ரம்? Heroine
கதையின் பேர் சொன்னதற்கு நன்றி சிஸ்டர். "கொள்ளை நிலா" திரும்ப படிக்கிறேன். ஒரு ஆர்வத்தில், அவசரத்தில் ட்ரம் என்பதற்கு பதிலாக டமாரம் என்று சொல்லிவிட்டேன். சாரி ......
 
Top