Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 21 (நிறைவு பகுதி )

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு வேலை, பூஜைன்னு நிறைய நேரம் ஆகிடுச்சு. பெரிய பதிவும் கூட. அதான் லேட். :)

இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த ஆதரவிற்கு நன்றிகள் அன்பூக்களே :) :)

விரைவில் அடுத்த கதையோடு சிந்திப்போம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 21 (1)

சின்ன மூக்குத்தி பூ - 21 (2)

சின்ன மூக்குத்தி பூ - 21 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Semma lovely story ☺️
 
மிகவும் அருமையான கதை சரண் ??
இந்த வாசமல்லி எங்களையும் மயக்கிடுச்சு......
யோவ் போயா......??
வாசு...... ரகசியம் maintain பண்ற இடம் எல்லாம் செம்ம அழகு ??
ஷ்ரவன்..... நிதானமும், புத்திசாலித்தனமும் தான் இந்த முழு கதையும் தாங்கி நிற்குது.
அழகான, நிறைவான முடிவு.
வழக்கம் போல நம்ம prime ஸ்லாட் ல் அடுத்த கதையுடன் வாருங்கள்.
 
Top