Sema
L Latha Gandhi Well-known member Member May 4, 2022 #56 அப்பா! ஒரு வழியா பெரிசுங்களுக்கு பல்பு எரிஞ்சுடுச்சு.
S saroja Well-known member Member May 4, 2022 #57 என்ன அநியாயம் அத்தை பெண் மாமா பெண் இருந்தா அவள கல்யாணம் செய்யனும்னு அவசியமா என்ன ரொம்ப பேசறாங்களே தியா என்ன சொல்ல போறா
என்ன அநியாயம் அத்தை பெண் மாமா பெண் இருந்தா அவள கல்யாணம் செய்யனும்னு அவசியமா என்ன ரொம்ப பேசறாங்களே தியா என்ன சொல்ல போறா