Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் – 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மழையும், இடியுமா இருக்கு. பவர் போச்சுன்னா அப்டேட் லேட்டாகிடும். வைபை வேற மண்டையை ஆட்டிட்டே இருக்கு. சோ இன்னைக்கு சீக்கிரம் அப்டேட் அன்பூஸ்.???

மீ எவ்வளோ குட் கேர்ள்ன்னு பார்த்துக்கோங்க ???


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தள்ளாடும் பூவனம் – 9 (1)

தள்ளாடும் பூவனம் – 9 (2)

தள்ளாடும் பூவனம் – 9 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
???

அப்படின்னா அங்க டெய்லி மழையும் இடியும் வந்தா Update சீக்கிரமா வருமா?? ??

குட் கேர்ள் ஆ?? ?? அது ஆரு?? ??

அண்ணனுக்கு வைஃப்பா வரப் போற பொண்ணை கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்க விடுவீங்களா?? இல்ல சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சுருவீங்களா?? ??
 
Last edited:
தியா உனக்கு கட்டம் கட்டி கல்யாண பந்தலில நிற்க வைக்க ஒரு கூட்டம் ரெடி யா இருக்கு... நீ ஜாலியா இருக்கே... தீரா சொல்லி நீ இந்த விஷயம் கேட்டு கொடுக்க போற ரியாக்சன் எப்படி ன்னு பார்க்கனுமே....
 
Last edited:
Top