Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 9

Advertisement

அவன். என்னை திட்டி இங்க என்ன குறைய போவுது? பாட்டி So Casual....
இங்கிருந்து கிளம்பவே மனசில்லை ...-- மகேஷ்....

மதுராவுக்கு பூ...இன்னொரு நாளைக்கு வடிவு வைப்பா என நம்பிக்கையுடன் பாட்டி ....
இப்படி சினை சின்ன அழகு காட்சிகள்.....beautiful witng Saran ....
தண்டட்டிக்கும்....ஒனப்பதட்டு... பங்கிற்கு பேத்திகள்
சரி ...ஒனப்பதட்டு என்ன நகை??...
Eccellent Saran ....
Thanks dear Saran ...வாழ்க வளமுடன்....
 
Last edited:
அருமை காந்திமதி பாட்டி தான் அன்பு அம்மா மாதிரி பயங்கரமா ஸ்கோர் பண்ணுறாங்க
 
Top