Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 7

Advertisement

???

கணேசன் நல்லா பரீட்சை எழுத வேண்டிக்க சொல்றார்.... ஆனா எனக்கு என்னவோ இந்த ஆத்தர் சங்கல்பங்கள், சங்கமிக்கன்னு எல்லாம் சொல்லி, திருவே மாப்பிள்ளையா வரணும்னு வேண்டிக்கிற மாதிரி தோணுதே....??

ரொம்ப சரியா சொன்னிங்க சிஸ் ☺️☺️.
 
மிருதுளா ... இவ கற்பனைக்கு அளவே இல்லை ‼️??

நல்லதொரு பதிவு... ?
 
அருமை சரண்.
பாப்பா..... பரீட்சை நல்லா எழுதணும் ன்னு கணேசன் எதுக்கு கத்தி சொல்றாரு??
திருவுக்கு கேக்கணும்னா??
 
வாவ் lovely ?????
கதையின் நகர்வு அருமையாக உள்ளது.
திரு மனசுல நிதர்சனா வந்துட்டா போலவே????????.

மிருதுளா ஒரு பக்கம் தனியா வண்டி ஓட்டிட்டு இருக்கா, அவ மனசுல காதலை விட அந்தஸ்து தான் பெருசா இருக்கு ????.
 
ஹாய் அன்பூக்களே,

எபி கரெக்ஷன் இன்னும் பார்க்கலை. நீங்க படிச்சிட்டே இருங்க. நான் எடிட் பண்ணிடறேன். :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

நின் மொழி மார்கழி - 7 (1)

நின் மொழி மார்கழி - 7 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Superb
 
Top