Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 1

Advertisement

ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அன்பூக்களே. திங்கள் கிழமை தான் அப்டேட்ன்னு சொல்லிட்டு இன்னைக்கே வந்துட்டேன்.

இப்படி என் கைய்ய பிடிச்சு இழுத்து கதையோட வரவச்சிட்டீங்களே. ???

நானுமே அப்டேட் போடாம உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன். ஆனாலும் அடுத்த பதிவு திங்கள் கிழமை தான். ???

மேகம் வந்து தாலாட்ட. என்னால மறக்கவே முடியாத ஒரு கதையாகிடுச்சு. அப்படி நினைக்க வச்சதில பெரும்பங்கு உங்களுக்கு தான். அதுக்கு எனது நன்றிகள் உங்களுக்கு. ???

ஆனா அதை அளவுகோலா வச்சு இந்த கதையை பார்க்க வேண்டாம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம்.

நூதன கீர்த்தனங்கள் அப்படித்தான். சாதாரண கதைக்களம் தான். எனக்கு தெரிஞ்சவிதத்துல குடுக்கறேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.???


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 1 (1)

நூதன கீர்த்தனங்கள் - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Nirmala Vanthuten.adhiradi arambam. ???
 
Last edited:
Super start sister..

ஹைதர் கால வீரன் தான்
குதிரை ஏறி வருவானோ..
காவல் தாண்டி என்னை தான்
கடத்தி கொண்டு போவானோ..
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள்
ஆசை சேமிக்கிறேன்...
யாரவனோ யாராவனோ...
ஷலல ஷலல ரெட்டை வால்..
வெண்ணிலா என்னை போல்
சுட்டி பெண் இந்த பூமியிலா...
 
Top