Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 2

Advertisement

அருமை saran ??
ஊர் வாயை மூடி வைக்க தெரியலை........ அதுக்கு இசக்கி தான் கிடைச்சாளா??
பாவம் இசக்கி புள்ள.....
கீர்த்திக்கு இம்புட்டு அதப்பு ஆக கூடாது..... கொஞ்சம் consider பண்ணா தான் என்ன??
அவனுக்கு என்ன fb இருக்குமோ தெரியலையே??
இந்தாருங்க சரண்..... அந்த பக்கத்து வீட்டு பரமுவை எங்க சார்பாக நாலு தர்ம அடி கொடுத்துடுங்க ஆமா.
 
Interesting saran ka.....orey viruviruppa poguthu... egarly waiting for keerthi 's action....enna panna poran enna mudivu edupan....esai so bold aanalum avala adi vaanga vekkaney pesa varalunga....sprrrrrrr sprrr ka
 
Top