Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 2

Advertisement

அருமை ???, இசைக்கிக்கு அவள் மாமன் சிவத்துடன் திருமணம் நடைபெறுமா இல்லை ???, கீர்த்தனன் கூட நடைபெறுமா ??????
 
Enna da ithu oru love letter padichaduku ah ippo kalyanam panramga appa Dan amaidi na en ma nee pesa vendiathu dane ponne vandu dil ah pesura avamga veetla avlo kuppai irukum adellm vittutu oor kadai pesa varudumga, Keerthanan eppadi um unaku anda vera vazhi illa rasa nice update dear thanks.
 
சிவத்துக்குன்னு சொல்லியும் கீர்த்தனன் ஒத்துக்க மாட்டேங்கறானே. சுந்தரியம்மா வந்து நல்லது நடந்த சரி. லவ் லெட்டர் வாங்கியது ஒரு குத்தமா ஊரே ஒன்னு கூடி பேசுதே. பாவம் இசக்கி
 
Top