Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட - 1

Advertisement

ஏது கல்யாணம், கமிட்மென்ட் எல்லாம் நம்பிக்கை இல்லையா?? லவ் எல்லாம் சுத்த ஹம்பக் ஆ?? சரி விடு, அப்ப உனக்கு இந்த பாட்டு போட்டுற வேண்டியது தான்...??

 
நரேஷ் போல பைத்தியங்களோட பொண்ணுங்க பாடு துயரம் தான். சொந்தமாக முடிவு எடுக்காதுங்க. அதற்கான தைரியம் இருக்காது. வீட்டிலயம் அனுமதி இருக்காது. இதுக்குள்ள அடுத்த வீட்டு பொணாணை லவ் என்ற பெயரில் அடிமை தேடுவானுங்க. கேட்க ஆளுங்க இல்லை என்கிற தைரியம்
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

நிஜம் தான், மத்தவங்க கிட்ட நிருபிக்க அவங்க நிஜத்தையே தொலைச்சவங்க தான்.
 
Top