Nice startஹாய் அன்பூக்களே,
ஒரு வழியா என்னை வரவச்சுட்டீங்க. அடுத்த வாரம் புதன் கிழமை அப்டேட் போடலாம்னு இருந்த என்னை இப்படி குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்துட்டீங்களே
ஓகே களத்துல குதிச்சாச்சு நல்லபடியே கதையை முடிப்போம்
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நன்றிகள்
மந்திர புன்னகையோ – 1 (1)
மந்திர புன்னகையோ – 2 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இந்த கதைக்கான பதிவு திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் ஐந்து பதிவுகளாய் தரப்படும். ???
சனி ஞாயிறு எனக்கு லீவு லீவு லீவு . ஆமா ? ? ? ???