Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 40

Advertisement

:love: :love: :love:
எபி படிச்சிட்டு உடனே , comments பண்ண வரல...அந்த feel ல அமைதியாக மனம் எதுவும் யோசிக்க முடியலை...
ஒவ்வொரு எபிக்கும் இது தான்....

அதியும்,மேகமும் ......கூடவே இருப்பார்கள்

நீங்க நிறைய ,நிறைய கதைகளை கொடுக்க இறைவன் அருள் செய்யட்டும்...

அதோடு பாட்டு கேட்டுட்டு தான் கதைக்கு போவேன்...
அதுவே கதையை சொல்லிவிடும்....
எப்படி தேர்வு செய்யறீங்க ....

Awesome, excellent , Amazing.....narration ? ? ? ?
 
Last edited:
Lovely story da Saranya. Adi and megha lovely romantic couples. Super always. Vera enna solradhu theriyalai. Rombave rasichu padicha kadhai avangaloda travel agira feeling.. avanga rendu peruyume kattayama miss pannuven. Wonderful story. God bless you. Thanks for lovely Story.
 
Top