Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 16

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 16 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 16 (2)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Very very nice ?
 
வெள்ளிமணி கொலுசுக்குள்ளே துள்ளுகிற மனசுக்குள்ளே
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்
ஏல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்
எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
ஏ நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே...
குதுவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது...
நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து...
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ....
 
Top