Saran paya pulla ya governmental edum periya post vaanga vachidu
Colleter na double triple ok ha ha
Oorla pesravan ellam mooku mela verala vaikonum ama
செம்பு நீ ரொம்ப வெவரமா தான் இருக்கே. இதுல உங்க அம்மா வேற... புள்ளைய நல்லா வளத்திருக்க ஒத்த ரோசா...
அரசா உனக்கு அரசாங்க வேலை மேல மோகமா.. இல்ல அந்த வேலை கிடைச்சாலாவது உன்னை இப்படி பேசுபவர் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்ன எண்ணமா...