Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 2

Advertisement

சீனி வெடி வெடிக்க
தவராசன்
மக மேலயும் அரசன் மீது
எத்தனை நம்பிக்கையான பேச்சு
அண்ணன் வைத்தி
சின்ன தங்கச்சி மேல பாசமும்
அக்கறையும்
செண்பத்த பத்தி நல்ல புரிதலும்
விரட்டலும் அருமை

மதி இப்படி பவுசி காமிக்கிறான்

தேனரசன் என்ன அரசாங்க
பரீட்சை எழுத போறான்
அருமையான பதிவு
 
அருமை சரண்.
வைத்தி.....
செம்பாவை ஒரு எத்து விட்டு இருந்தினா நல்லா இருந்து இருக்கும்.
வாயா அது??
மதி...... ரொம்ப தான் வீஞ்சிக்குறான்.......
அரசு உனக்கு அரசாங்க உத்தியோகம் சீக்கிரமே கிடைக்கட்டும்.
யம்மாடி சிமித்திரை.......
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா??
அப்படி என்ன அந்த ஊஞ்சலில் உனக்கு மோகம்??
 
அரசனை கலக்டர் ஆக்கிடுங்க ஆத்தரே...
சிப்பானி - அர்த்தம் சொல்லுங்க...
 
Top