Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 3

Advertisement

Superb
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே. நான் லீவ்வ்வ்வவ்வ்வ்வ் ?????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 3 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 3 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ? ?
Superb
 
வைரம் தேனரசன் பொன்னி மூன்று பேரின் பாசம் கண்கலங்க வைக்கறது.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது எவ்வளவு உண்மை..தேனரசனின் எப்போய்…என்ற வார்த்தை வைரத்தை எப்படி ஆனந்தப்பட வைத்துவிட்டது…
ஓ..அப்போ மதிக்கு இந்த நிச்சயம் பிடிக்கலையா..வைரம்தான் வற்புறுத்துகிறாரோ?
தேனரசா…உனக்கு ஒரு சான்ஸ் இருக்கு..சீக்கிரம் பரிட்சை எழுதி பாஸ் ஆகிற வழியை பார்.. ஆனா வெண்மதி அம்மா விடாதே…so. தரமான சம்பவங்கள் நிறைய இருக்கும்போல…
 
Top