Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 11

Advertisement

இவனுக்கு மனசுக்குள்ளாற மவுண்ட் எவரெஸ்ட்டுன்னு நினைப்பு க்கூம்... ஏன்டா மண்டைக்கனம் புடிச்சவனே நதி எலியாடா???????.மவனே எலி என்ன பண்ணும்னு தெரியுமாடா அல்டாப்பு.. எவ்வளவு பெரிய மலையா இருந்தாலும்கூட குடைஞ்சுகிட்டே போயிரும்டா. பாத்து பேசுடா தம்ப்றீ. என்ற நதியோட பவர் தெரியாம வார்த்தைய அள்ளி இறைக்காதேடா ???????. உன்னைய தணியையும் அந்த நொத்தீஷையும் வூடு பூந்து அலாசி மிரட்டுனதுக்கு பாராட்டலாம்னு நினைச்சேன். ஆனா உன்னைய பாராட்டினா பாராட்டுக்கே வலிக்கும். இத்தனை அலப்பறையை கூட்டறியே முதல்ல நதிக்கு உன்னைய புடிச்சிருக்குன்னு சொன்னாளா டா. அந்த நொத்தீஷ் நதிக்கு பண்ணுனதுக்கும் ஓகே சொல்லாத நதிக்கு உன்ற ரிஜக்ட்டுக்கும் பெரிய டிபரண்டே இல்லை டா ஏர்ல பூட்டுன எருமைமாடே (நதிய எலி சொன்னதுக்கு).

நதி என்ன உன்றகிட்ட வேலை பாக்கற ஆளா டா??????. வேண்டாமாம். ஒத்துவராதாம் இவனுக்கு. அடேய் அடேய் அடேய் இந்த நாளை உன்ற டைரில குறிச்சுவச்சுக்கோ. இதே நதிதான் வேணும்முன்னு பித்து புடிச்சு சுத்தப்போறே பாரு. இது என்ற சாபம்.????????????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


வெண் வர்ண நிழலே – 11 (1)

வெண் வர்ண நிழலே – 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Very nice
 
என்னமோ அவளிடம் பேசி பழகுன மாதிரி சொல்றான்....

பார்த்தது இரண்டு மூணு தடவை .... பேசினது ஒரு தடவை ..... அப்புறம் எப்படி இப்படி கரெக்டா சொல்றான்
 
Top