Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 13

Advertisement

நர்மூதங்கம் ஏன் இந்த திடீர் முடிவு? போகாதீங்க. நானு அந்த ஒரு நாள் சீக்கிரமே வரனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். View attachment 4880
வைசா ஜி....கேட்டீகளா சங்கதியை ...!!இந்த நர்மு ஜி கோவித்து கொண்டு போயிட்டாங்க ....என்ன..பண்ணலாம்.... ,ஏதாவது நல்ல ஐடியாவா சொல்லுங்கப்பா ?
ஆமாம் ஜி !அந்த ஒரு நாள் சீக்கிரமா வரும் என்கிறீங்களா ..?
இல்ல சும்மா கேட்டன்....?நான்இல்லைங்கோ.....?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
நர்மு ஜி ..நர்மு ஜி ...ஏன் இந்த கோவம் !!
இப்படி கோவப்பட்டு போனா நாங்கள் விட்டு விடுவோமா?
வாங்க வாங்க உங்க ஹீரோவை நாம ஒண்ணுமே சொல்லவில்லை ?
உங்க ஹீரோ நல்லவன் வல்லவன் தான் ?
சரி சரி கோவிச்சுக்காம வாங்க முகம் எல்லாம் தக்காளிப்பழம் போல் செவத்து இல்ல போயிட்டு ..!!கண்ணெல்லாம் கோவப்பழம் போல் இல்ல கெடக்கு உங்களுக்கு ?,இதுக்கு மேல நாங்க உங்களை கலாய்பமா ?
ஓடி வாங்க பாப்போம் ?
ஏதே ஓடி வரவா???, போங்கடாமா நீங்களும் உங்க ஹீரோயின் ஹார்மியும் எஸ்கேப் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️garbage-chat-trash-chat.gif
 
நர்மூதங்கம் ஏன் இந்த திடீர் முடிவு? போகாதீங்க. நானு அந்த ஒரு நாள் சீக்கிரமே வரனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். View attachment 4880
யாரு நீங்க கடவுள் கிட்ட வேண்டிப்பீங்க இதை நான் நம்பனும் ???
roflphotos-dot-com-photo-comments-20190504144644.jpg
 
வைசா ஜி....கேட்டீகளா சங்கதியை ...!!இந்த நர்மு ஜி கோவித்து கொண்டு போயிட்டாங்க ....என்ன..பண்ணலாம்.... ,ஏதாவது நல்ல ஐடியாவா சொல்லுங்கப்பா ?
ஆமாம் ஜி !அந்த ஒரு நான் சீக்கிரமா வரும் என்கிறீங்களா ..?
இல்ல சும்மா கேட்டன்....?நான்இல்லைங்கோ.....?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
நர்மூதங்கம் கோவிக்க மாட்டாங்க. அவிக கொஞ்சம் ஸ்கூல் வொர்க்குல பிஸியா இருப்பேன்னு சொல்லியிருந்தாங்க. வந்துருவாங்க. அந்த ஒரு நாள் எதுன்னு கேக்கறீங்களா?. நர்மூதங்கம் ஈரோ புகழ் பாடுவதை சொல்லியிருந்தாங்க. நானும் அதைப்பத்தி தான் நடக்கும்னு சொன்னேன் ஜீ.( சீக்கிரமாவே குரு ஆர்யன் குறுகுறு பார்வையால பொண்டாட்டிக்கு கூஜா தூக்கறப் போற வரலாற்று நிகழ்வைத் தான் சொல்றேன் ஜீ).???????????????????????. பார்ர்ர்றா ! எப்புடி இருந்த ஆர்யன் இப்புடி ஆயிட்டானேன்னு தமாம்மாலிருந்து நம்ம மக்கமனுசா அத்தனைபேரும் சொல்லோனும்ல.ajith-thala.gif
 
நர்மூதங்கம் கோவிக்க மாட்டாங்க. அவிக கொஞ்சம் ஸ்கூல் வொர்க்குல பிஸியா இருப்பேன்னு சொல்லியிருந்தாங்க. வந்துருவாங்க. அந்த ஒரு நாள் எதுன்னு கேக்கறீங்களா?. நர்மூதங்கம் ஈரோ புகழ் பாடுவதை சொல்லியிருந்தாங்க. நானும் அதைப்பத்தி தான் நடக்கும்னு சொன்னேன் ஜீ.( சீக்கிரமாவே குரு ஆர்யன் குறுகுறு பார்வையால பொண்டாட்டிக்கு கூஜா தூக்கறப் போற வரலாற்று நிகழ்வைத் தான் சொல்றேன் ஜீ).???????????????????????. பார்ர்ர்றா ! எப்புடி இருந்த ஆர்யன் இப்புடி ஆயிட்டானேன்னு தமாம்மாலிருந்து நம்ம மக்கமனுசா அத்தனைபேரும் சொல்லோனும்ல.View attachment 4883
நீங்க சொல்றது தான் நடக்கும் போலவே ...?
 
Top