Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 13

Advertisement

ஆமா என்ன நடக்குது இங்க ?????????????????.
சரண்யா அக்கா என்ன நடக்குது இங்க, என்னோட ஹீரோவா இது ??????
கருத்து திரியே ஹீரோவை மதிக்கல ??????
@SINDHU NARAYANAN அக்கா நீங்க கூட ஹீரோவை.......?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
 
இவ்வளவு அநியாயம் பண்றவனை எப்படி ஆதரிக்க சொல்றீங்க... ??

FB_IMG_1686832561739.jpg
 
ஆமா என்ன நடக்குது இங்க ?????????????????.
சரண்யா அக்கா என்ன நடக்குது இங்க, என்னோட ஹீரோவா இது ??????
கருத்து திரியே ஹீரோவை மதிக்கல ??????
@SINDHU NARAYANAN அக்கா நீங்க கூட ஹீரோவை.......?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
இதிலிருந்து என்ன தெரிகிறது உண்மையை யாராலும் மறக்கமுடியாது மறைக்கமுடியாதுன்னு தெரிகிறது. உங்காளு ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுவாராம்.நம்பர் தெரிஞ்சுக்க மிஸ்டுகால் பண்ணச்சொல்லுவாராம். அதான் அப்பட்டமாக தெரிகிறதே. அப்பறம் தமாம்மா கிட்ட இன்னா பில்டப்பு, அல்டாப்பு, ஜில்பான்ஸூ வேலை எல்லாம். அதான் குரு கண்டுபுடிச்சிட்டாறே இவனைப் பத்தி. ?????????????????????? சிந்து சிஸ்கூட நதி பக்கம் தான்.
 
@SINDHU NARAYANAN @vaishanika .??,@Mathy @Thani, உங்க எல்லோர் பேச்சும் கா ??கா, ??கா.....??????

என்னோட ஹீரோவை எல்லோரும் ஒரு நாள் புகழ் பாடுவீங்க அப்போ பேசிக்குறேன் உங்க எல்லோரையும், குட் bye.... ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
e223422791f514d951dd6848fa03ee52.jpg
 
Last edited:
@SINDHU NARAYANAN @vaishanika .??,@Mathy @Thani, உங்க எல்லோர் பேச்சும் கா ??கா, ??கா.....??????

என்னோட ஹீரோவை எல்லோரும் ஒரு நாள் புகழ் படுவீங்க அப்போ பேசிக்குறேன் உங்க எல்லோரையும், குட் bye.... ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
View attachment 4878
நர்மூதங்கம் ஏன் இந்த திடீர் முடிவு? போகாதீங்க. நானு அந்த ஒரு நாள் சீக்கிரமே வரனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். images-91.jpeg
 
நல்ல ஜாடிக்கேத்த மூடி தான் ஆரிக்கு நதி.
அவன் கேள்வி கேட்டா பதிலுக்கு கேள்வி கேட்கிற மாதிரி இந்த பொண்ணு ஆரியோட கேள்விக்கு கேள்வி கேக்குது.
கல்யாணம் வேணாம்னு சொன்னவன் கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கிறது எல்லாம் ஓகே சொல்றான்.
நதிநதின நதி பின்னாடி சுத்த போனான் இந்த ஆரி.
சூப்பர் போஸ்ட் சரண்யா மேம்.
 
@SINDHU NARAYANAN @vaishanika .??,@Mathy @Thani, உங்க எல்லோர் பேச்சும் கா ??கா, ??கா.....??????

என்னோட ஹீரோவை எல்லோரும் ஒரு நாள் புகழ் பாடுவீங்க அப்போ பேசிக்குறேன் உங்க எல்லோரையும், குட் bye.... ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
View attachment 4878
நர்மு ஜி ..நர்மு ஜி ...ஏன் இந்த கோவம் !!
இப்படி கோவப்பட்டு போனா நாங்கள் விட்டு விடுவோமா?
வாங்க வாங்க உங்க ஹீரோவை நாம ஒண்ணுமே சொல்லவில்லை ?
உங்க ஹீரோ நல்லவன் வல்லவன் தான் ?
சரி சரி கோவிச்சுக்காம வாங்க முகம் எல்லாம் தக்காளிப்பழம் போல் செவத்து இல்ல போயிட்டு ..!!கண்ணெல்லாம் கோவப்பழம் போல் இல்ல கெடக்கு உங்களுக்கு ?,இதுக்கு மேல நாங்க உங்களை கலாய்பமா ?
ஓடி வாங்க பாப்போம் ?
 
Top