Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 15

Advertisement

அடேய் அடேய் தணிகாசலத்துக்கே தண்ணி காமிக்கிறியேடா. தூங்கும் போதுகூட மனுசன் உன்ற பக்கம் தலைவச்சு படுக்க நினைக்கவே முடியாத அளவுக்கு பண்ணறியேடா. ஆனாலும் சிம்மா‌ உன்னைய கண்டுபுடிச்சிட்டாருடா.
ஏன்டா ரொம்பவே வழியுதுடா நதியைப் பாத்து .?????????????? துடைச்சுக்கோடா. நதிக்கிட்ட பேசறானாம். தமாம்மா இவன் பேசறதை காதால கேட்டு இருந்தீங்கன்னா வாயிலையே வடைசுடற பையனைத் தான் பெத்து இருக்கோம்கிறதை புரிஞ்சிருப்பீங்க. நதியோட மேக்வோவர் நல்லா இருக்காம். அடப்பாவி இப்படி கூட சைட் அடிக்கலாம்ன்னு டைரக்டரு கண்டுபுடிச்சிருப்பான் போல.?????????.
 
அம்மாடியோ ....!!!?என்னமா வாய் பேசுறான் ...நிஐமா இவன் குருஆர்யன் தானா..????
பாவம் அந்த மனுஷன்.... இவனின் பேச்சை ,மகனுக்காக பொறுத்து போகிறாங்க ,அதுக்காக அவர் செய்தது சரி என்கல ,அது வேற இது வேற?
தமாம்மா !!தணிகா சாரை என்னவோ பண்ண போறான் என்று புரிந்த உங்களுக்கு இவனின் மாற்றம் புரியலையா ....!!
நதி மேல அம்புட்டு லவ்ஸ் !!அதை மறைத்து பயபுள்ள சுத்திட்டு இருக்கு ....!
இவன் தான் நதிகிட்ட மாட்டிக்கிட்டான்.... சரியா !அவங்கள நோட்டம் விட்டது போதும் போய் உங்க மன்னவரை பாருங்க ,நீங்க சொல்லுறத அவங்க தான் கேட்பாங்க .?
சூப்பர் ?
 
Last edited:
Top