Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 15

Advertisement

எனக்கு என்னவோ எல்லோருக்கும் தண்ணீர் குடிக்க வைச்சவன் நனியிதழிடம் தண்ணீர் கேட்டு குடிப்பான் போல??????
 
ஆர்யனோட இந்த குறும்பு, வம்பு எல்லாம் செம க்யூட்... ??? ?? அட்டகாசம் பண்றான்...?
தணிகாசலம் தூக்கத்துல கூட ஆரியை மறக்க மாட்டாரு... ?? மிரண்டு போயிட்டாரு மனுஷன்.... ????
நல்லா வேணும் அவருக்கு இன்னும் கூட மருமகனுக்கு நதியை முடிக்கணும் னு நினைப்பிருக்கு அவருக்கு... இன்னும் நல்லா ஆரி அவரை வச்சி செய்யட்டும்... ??
ஆரி ஸ்டெடி ஸ்டெடி கெத்து என்னாகுறது...? மேக் ஓவர் தான் நல்லாருக்கு... பொண்ணோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கூட ஓகே.. அவ்வளவு தான்... இல்லை ஆரி...?
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)


வெண் வர்ண நிழலே – 15 (1)

வெண் வர்ண நிழலே – 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Achhoooo unmaya Arya va avvalvu pidikithu.aari ku etho Jodi namma ithal than.
 
Dei aari villadhi villanda nee. Moonjiya saadhuva vechukite thanikava thanni sorry sorry juice kudika vechuta! Machanuku mattum purinjuduchu yedho vambu pannitruka neeyunu. Nadhi summa gethula. Aniyayathuku aniyayama irundhalum, adha sonnalum naangalaam eppovum pola daan pesuvom, irupom aari. Unakellam nadhi daan correct
 
???

நேத்து தமயந்தி...
இன்னிக்கு தணிகாச்சலம்...??
தணிகா மைண்ட் வாய்ஸ்...??

View attachment 4906

தணிகா உங்களுக்கு இப்ப ரொம்ப தேவையானது...??

View attachment 4909
Eppadi sis ithu Pola file send panrathu
 
டேய் ஆர்யா..உனக்கு இது நியாயமா? தணிகாவை இப்படி தலையாலே தண்ணி குடிக்க வைக்கறியே..பார்த்துடா..வயசானவர்..நெஞ்சை பிடிச்சுக்கப்போறார்..விஷ்ணுவோட அப்பாவேற..கொஞ்சம் கருணை காட்டி உன் ஆட்டத்தை அடக்கு…
தணிகா சார்..நீங்க நிதீஷை சரி பண்ண ஆர்யாகிட்ட விட்டீங்கன்னா மேட்டர் ஓவர். அவன் துண்டைகாணோம்..துணியை காணோம்னு ஓடிடுவான்..சரண் சிஸ்…அதகளம் பண்ணிட்டீங்க போங்க..????அதுவும் கடைசியில் நனியிதழ் கிட்ட ஆர்யா அடங்கினான் பாருங்க..ஆர்யா உனக்கு இருக்கு அவகிட்ட..Be ready to face the challenge..பாக்கலாம் நனி உன்னை எப்படி அடக்கப்போறான்னு..
சூப்பர் writing Saran sis.
 
Top