Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 15

Advertisement

#hanzwriteup

#வெண்_வர்ண_நிழலே

ஐயோ தணிகா... ??? வெச்சி செஞ்சிட்டான்... இவர் நிதிஷை வரவழைச்சு இருக்கிறது பூரா details collect பண்ணிட்டான்... ஆனாலும் அந்த மனுஷனுக்கு ஒரு நப்பாசை... இவனே யாருக்கும் தெரியாம காய் நகர்த்தி தெரிஞ்ச பொண்ணையே பொண்ணு பார்க்க வந்திருக்கான்... விடுவானா... ???

அடேய் இப்ப்டியாடா தொபுக்கடீர்னு விழுவ... அவளோட அழகுல மயங்கிட்டீங்களா director sir???

அதான் already hospital ல பேசியாச்சு ல... மறுக்கா மறுக்கா என்னத்த டா பேச போற??? ???
 
Top