Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 16

Advertisement

#hanzwriteup

#வெண்_வர்ண_நிழலே

அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா...
என்னமா act பண்ணுறான் இவன்... ???
அங்கே கொஞ்சமே கொஞ்சம் தெளிவோட இருந்த ப்ரவனையும் அவனோட company யை ஆரியோட wedding footage cover பண்ண சொல்லி அவனையும் கவுத்துட்டான்

Sir கு கொஞ்சம் கோவம் போல அவள் அவனை வேணாம் னு சொல்லிருவா னு... ???

எதுக்கு டா நீ அவள் குறித்து கொடுத்த date அஹ் பார்த்து சிரிச்ச...??? எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்...

As everyone said 'இதழ்' னு சொல்லிட்டான் ❤️❤️❤️
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 16 (1)

வெண் வர்ண நிழலே – 16 (2)

வெண் வர்ண நிழலே – 16 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Very nice ?
 
Top