Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 16

Advertisement

Very nice
என் லட்டு குட்டி... என் பட்டு குட்டி என் gooddu குட்டி மூணு எபியும் முக்கனி தான்
... குருவின் திருமணம்.... Story,screenplay, cast,music,outdoor arrangement,settings, camera,dialogues,songs,transport allllll by Guru Guru Guru....... Semma
 
கல்யாணம் வரைக்கும்தான் உங்க டைரக்‌ஷன் எல்லாம்..அப்புறம் நனி டேக்ஓவர் பண்ணிப்பா…
நனிம்மா சும்மாவிடாதே அவனை…நீ போடறபோட்டில் ஐயா கம்ப்ளீட்டா சரண்டர் ஆகணும். இனிமே நீ கண்காட்டினாதான் அவன் வாயை தொறக்கணும்..
ஆனா பாவம் ரொம்ப நல்லவன்மா ஆர்யா…பார்த்து பக்குவமா செய்…நம்ம சரண் சிஸ்டர் உனக்கு நல்லா ???? வழி காட்டுவாங்க..
 
Top