Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 3

Advertisement

நரசிம்மா சாரே...!நல்லா சொல்லுங்க ,அவன் பேட்டி கொடுத்தால் இவங்களுக்கு என்ன என்று இருக்கணும் தானே ,அதைவிட்டு புட்டு கோவத்தை அனு பொண்ணு மேல ஏன் காமிப்பான் ....?
நிஐமா ஸ்ரீசாருக்கு அண்ணன் போலத்தான் இருக்காரு நரசிம்ம சாரு?
ஆளுமை ,கெத்து...சூப்பர்?
தமயாம்மா நீங்கள் ஒரு தெய்வம் ?,எத்தனை வில்லன்களை சமாளிக்கணும்?
எது என்னவோ உங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருகிவிட்டது போலத்தான் இருக்கு ?
சூப்பர் ?
 
Top