நரசிம்மன் சார் நீங்க தான் ஹீரோ, இந்தப்
ப்ரவன் ஒரு லூசு, நீங்க சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்டு அந்த பொண்ணோட வாழ்க்கைய காப்பாத்துங்க சார்.???????. உங்களோட ஒவ்வொரு பாயிண்ட்டும் நச்சுன்னு இருந்தது.
தமயந்தி நீங்க வேற லெவல், என்னம்மா சமாளிக்கிறீங்க????????.
ஓஹ் அதுக்குள்ள நரசிம்மன் சாருக்கு என்ன ஆச்சு????.
விறுவிறுப்பான பதிவு??????.