Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 8

Advertisement

???

அடேய் மாங்கா மடையா ஃபோன் வந்தா, ஒண்ணு சம்பந்தபட்டவங்ககிட்ட கொடுக்கணும்... இல்லையா ஃபோன் வந்ததையாவது சொல்லணும், அதவிட்டுட்டு இப்படி பேசி வச்சா, உன்கிட்ட மனுஷன் பேசுவானா?? ?? பாவம் அந்த புள்ளை எதுக்கு ஃபோன் பண்ணுச்சோ?? ??

FB_IMG_1634314417276.jpg
 
Last edited:
சரண்யா சிஸ் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் உங்க ஹீரோ எல்லோரும் எவ்வளவு அறிவும், விவேகமும் கொண்டு மனசை கொள்ளை கொள்வார்கள், அந்த அளவுக்கு ஒவ்வொரு ஹீரோவும் இன்னமும் என்னோட மனசுல இருக்காங்க நான் சைலண்டா படிச்சிட்டு போயிட்டு இருந்தேன், சரி நாமளும் ஒரு ஹீரோவுக்கு குடை புடிக்கலான்னு இந்த கதையில் வந்து ஜாயின் பண்ணேன், என் நேரம் இவனை எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க சிஸ் ?????? எப்போ பாரு பொங்கல் பானையை எடுத்து உடைக்க வைக்குறான் ??????.View attachment 4825

அடேய் ஆரி கிறுக்கு பயலே உனக்கு கொஞ்சமும் புத்தி வேலை செய்யலை, நனி என்ன அவசரமோ call பண்ணிருக்கா எப்படியும் அவளோட அப்பாவுக்கு தான் ஏதோ பிரச்சனை போல, ப்ரவன் கிட்ட போனை கொடுக்க வேண்டியது தானே, அதை மறந்துட்டு வேற கிளம்பிட்ட???????.

உனக்கு இந்த ஜென்மத்துல காதல் எல்லாம் செட் ஆகாதுடா ????
View attachment 4824
Me too sis? saranya&girija sis ivangaloda kadhaila mayangi thaa, silent aah padichutu iruntha naa, site kkulla vanthadhu???
 
ஆரி என்னடா இப்படி பண்ற... உன்னோட crime rate கூடிகிட்டே போகுதே.... எக்கு தப்பா ஏதாவது பண்ணிகிட்டே இருக்க.. இதுல உன் கண் காது எல்லாம் அவ பக்கமே இருக்கு....
அவ அப்பாவை பேசுனது தெரிஞ்சாலே என்ன பண்ணுவாளோ.. இப்போ அவகிட்ட வேற இப்படி பேசுற.. உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா நனி....
ஏதோ ப்ரோப்லம் னு call பண்ணுனா என்னனு கூட கேட்கல... சொல்ல வேண்டியவங்களுக்கும் சொல்லல..... என்னவோ போடா.... ?‍♀️?‍♀️?‍♀️
 
Top