Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 12

Advertisement

Brave Idaya- wonderful. people like Kannan's family are still there-thinking they got special horn on their head. Kannan- he did not deserve Idaya's love or anybody's respect as a human.
 
Wow???????. Best episode so far???.

இதயா டயலாக் எல்லாம் செமயா இருக்கு. சூப்பர்ப் ரைட்டிங்???.

ஹீரோ தான் கொஞ்சம் வீக். ஆனால் இதயா கேரக்டர் செம்ம ஸ்ட்ராங்கா இருக்கு. உங்கள் கதையிலயே இதயா தான் என்னோட மோஸ்ட் ஃபேவரைட்.
 
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருஷத்துல நீங்க நினைச்சது எல்லாம் நடக்கனும்னு உங்களுக்கும் சேர்த்தெ எனது வேண்டுதல்கள் :) :)

முல்லை வன குளிரே கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும், விருப்பங்களும், கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் இந்த கதையோட முதல் அத்தியாயம் இல்லை இது. இது ஒரு ப்ரோலாக். கதையின் முக்கிய நிகழ்வை அத்தியாயமா குடுத்துட்டேன்.

ஏன் எதற்குன்னு நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம் இல்லையா? நோ டென்ஷன். அதுக்கு தான். :) :) :)

திங்கள் கிழமையில் இருந்து முதல் அத்தியாயம். :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 00 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 00 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Avaru endha prachana la yum thalai ida matraaru
Aana avaruku ellam pudicha madhiri nadakanum
Avanga kopam correct dha
Ella time um avagale poradi ellathaiyum pananuma?
?
 
Nice
 
Top