Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13

Advertisement

கலெக்டர் குடும்பமே பிடிக்கல,
உத்ராவை வச்சு செய்யணும் இதயா, இவ பேசுன பேச்சுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லணும் அதுவும் சொந்த பந்தம் முன்னாடி....
 
Last edited:
???

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேயே இதயா உன்னை சொல்லணும்....???

உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?

உத்ரா, ருக்கு காஞ்சனா உங்களை பத்தி எல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.... சொன்னா வாயில இருந்து பச்சை பச்சையா வருது.... ???
 
Last edited:
Top