Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 2

Advertisement

pavam enna achu rendu perukkum kalyanam agi priinju irukkangala

illai kalyanthukku munnadiye pirinjuttangala

kannan enna seidhan why he did not stand by poovi side

kannan amma chance a illai very good indha madhiri ella mamiarum irudhutta life will be utter bliss

lots of questions and i hope the answers will come in the next episodes
 
என்ன தான் படித்து, பட்டம்பெற்று, நல்ல வேலையில் இருந்தாலும், திருமணம் என்ற ஒன்று நடந்து, புகுந்த வீடு செல்லும் பெண்கள், தங்களின் சுயம் தொலைத்து, தன்மானம் விட்டு, மரியாதை என்ற பெயரில் புகுந்த வீட்டில் தன் அடையாளத்தை தொலைக்கும் நிலைதான் பெரும்பாலான வீடுகளில்.
அதை மீறி, மனைவியின் உணர்வுகளை மதிக்கும், காரியம் யாவினும் கை கொடுக்கும் கணவன், அவளது சுய மரியாதையை காயப்படுத்தாத புகுந்த வீடு பெண்களுக்கு வரம்.
அது பூவிதயாவிற்கு கிடைக்காததால் வந்த பிரிவுதானா இது?
 
:love::love::love:

அன்னைக்கே எதிர்த்து கேட்டிருந்தா இப்ப இந்நேரம் என் கிட்டேயா நீ பேசிகிட்டு இருந்திருப்ப :LOL::LOL::LOL:

பல வருடம் அனுபவிச்சவங்க சொல்வாங்க...... ஆனால் கொஞ்ச நாளிலேயே எவ்ளோ அனுபவிக்குறாங்க......

பசங்களை காட்டிலும் பொண்ணுங்களை ரொம்ப சுதந்திரமா வளர்க்குறாங்க...... வேலையும் பாக்குறாங்க....... அப்புறம் பசங்களை தைரியமா எதிர்த்து நிற்கத்தான் செய்வாங்க........ அவமரியாதை பண்ணினா விடுவாங்களா???
கல்யாணத்துக்கு பிறகும் பசங்களை கைக்குள் வச்சி அடக்கணும்னு நினைக்கிற பெற்றோருக்கு நல்ல அடி தான்...... ஆனாலும் அடங்குறதில்லை.......
தன் மரியாதைக்காய் தானே துணிந்து நின்றாள் :love::love::love:
சூப்பர் பூவி....... தைரியமா நில்லு.......
வேணும்னா அவனே வரட்டும்......

உன் வலக்கை சரியானாலே :oops::oops::oops: வாழ்க்கை???
 
Top