Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 2

Advertisement

அருமையான பதிவு சரண்யா???.கண்ணன் பேச வேண்டிய நேரத்துல பேசாமல் இருந்தது, மனைவிக்கு துணையாக இருக்க வேண்டிய நேரத்தில் அவளை தனியே விட்டது தான் பூவிதயாவின் கோபத்துக்கு காரணமா????.

கண்ணன் படிச்சு பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம்,உத்ரா அவன் மனைவியை பேசறப்போ வாயமூட சொல்லாம இருந்திருக்கான்???.பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்காம இன்னைக்கு தனியா இருக்கான்,நான் எப்பவும் மருமக பக்கம் தான்னு ருக்மணி சரியா சொன்னாங்க????.

ருக்மணி தனியே மகனை பார்க்க செல்ல உத்ரா விடுவாளா???.கண்ணபிரான் மேல் கொண்ட அன்பால் இதயா இன்னும் எத்தனை சோதனைகள் சந்திப்பாளோ???.
 
Last edited:
சரண் பேஷ், பேஷ்...அழகான ஆணித்தரமான வரிகள்.
தன் மரியாதைக்காய் துணிந்து நின்றாள்.
 
இதயாவின் மனதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். பணிந்து செல்வது...அந்த பத்தியின் வார்த்தைகள் அத்தனையும் நிஜம். சுயமரியாதை மிக அவசியம் பெண்களுக்கு. கணவனிடம், எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து போகலாம் ஆனால் அவனுடைய உறவுகளிடம் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? மனைவியின் மரியாதையை காப்பாற்ற கண்ணன் தான் முன்வரவேண்டும். நவீன் நீயாவது அந்த கலெக்டருக்கு புத்தி சொல்லுப்பா
 
Top