Very nice update sis
S Shanthisaravanan43 Well-known member Member Jan 6, 2021 #33 என்னதான் நடந்தது எப்ப. சொல்லுவிங்க ஹேமா???
saru Well-known member Member Jan 6, 2021 #34 Edu nadantrundalum sari pesi theerthukonga paa Lovely update dears
S saroja Well-known member Member Jan 6, 2021 #39 இது என்ன எல்லாரும் சேர்ந்து ஒருத்திய படுத்துறாங்க அருமையான பதிவு
N Nagaspriya Well-known member Member Jan 6, 2021 #40 என்ன தான் நடக்குது இங்க? இதயா பயங்கர கோபத்தில்..... கண்ணன் எப்படி சரி பண்ண என்ற சிந்தனையில் பெற்றோர், பெரியவர்கள் எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்ற தவிப்பில்... நடந்தது என்ன? சீக்கிரம் சொல்லுங்க சரண்யா சிஸ்....
என்ன தான் நடக்குது இங்க? இதயா பயங்கர கோபத்தில்..... கண்ணன் எப்படி சரி பண்ண என்ற சிந்தனையில் பெற்றோர், பெரியவர்கள் எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்ற தவிப்பில்... நடந்தது என்ன? சீக்கிரம் சொல்லுங்க சரண்யா சிஸ்....