Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 13

Advertisement

காலம் போன காலத்துல ? மிட்டாய் கொடுத்தா இப்படி தான்...

முன்ன பின்ன கொடுத்திருந்தா எப்போ கொடுக்கனும் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்சிருக்கும்...

இப்படி சின்னவன் கிட்ட மாட்டி சின்னாபின்னமாகிட்டிங்களே டாடிஇஇஇ
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 13 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Semma episode
அடேய் வாசு பாவம் டா உங்க அப்பா ஹ ஹா
 
5 மணியை 8 மணின்ணு சொல்லி இப்படி ஓடவிட்டு tea ம் snacks ம் சாப்பிடுற....???
பூர்வா மாமியார் டம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் ....ஏதோ திருப்பற வித்தை காக்கி சட்டைகாரனிடம் ஆகுமா????
Lovely update dear...
Enjoying...laughing...a lot..super dear....Thanks....
வாழ்க வளமுடன்
 
Last edited:
தேன் மிட்டாய்??....இந்த வாசுக்கு எல்லாரையும் புலம்ப விடுறதே வேலையா போச்சு... அருமையான பதிவு அக்கா
 
In last epi, Muthuvel romance is simply superb. Serious Vasu in talking to Hasini is so cute!
in tha Vasu , enna panalum pidikuthe , enna panna? sema arathu.
 
Top