Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 14

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -14

happy reading.. Thanks you all
 
கோமதி உங்க புருஷனை சாம்பார் வடை‌ கொடுத்து அடக்கிட்டீங்களே 🤣🤣🤣🤣🤣 எதிர் காலத்தில் உங்க மூத்த மகனையும் உங்க மருமக இப்படி தான் சமாளிக்கணும் போல 😉😉😉😉😉😉

ப்ரித்தியும் வைஸ் பிரின்சியும் ஹாஸ்பிட்டல்ல ஏதோ ஆப்பு வச்சிருக்காங்க போல 🤔🧐🧐🧐🧐

மெசேஜ்ல கூட அவள பேச விட மாட்டியா 😁😁😁😁😁😁 அவளால வெறும் ஸ்மைலி மட்டும் தான் அனுப்ப முடியுது 😁🤣🤣🤣🤣

வாயை திறந்தால் மட்டும் இல்லை கையிலும் வார்த்தையா கொட்டுதே 😍😍😍😍😍😍😍

கொலையரசி இப்போ எதுக்கு போன் போடுது 🧐🧐🧐🧐🧐🧐
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
இவென்ன பேசவே வுடமாட்டேங்குறான். ப்வம் ஸ்மைலியாவே போடவேண்டிய நிலையாகுது.
ஆத்திஈஈஈ இந்த சூர்ப்பனகை எதுக்கு துப்பு கண்டுபுடிச்சு போனப்போடுது???🤔🤔🤔🤔
 
Thank you sis..
Kaiyilum vaarthai..wow sis..nalla iruke idhu.. idhai naan thevaina use panikuren sis..
Kolaiyarasi.. villangam dhaan
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
இவென்ன பேசவே வுடமாட்டேங்குறான். ப்வம் ஸ்மைலியாவே போடவேண்டிய நிலையாகுது.
ஆத்திஈஈஈ இந்த சூர்ப்பனகை எதுக்கு துப்பு கண்டுபுடிச்சு போனப்போடுது???🤔🤔🤔🤔
Thank you sis..
Avalukkum sethu ivane pesuraan..
Soorpanagai apparam thuppu thulangulana eppadi?😉
 
கோமதி செமயா ஸ்கோர் பன்றாங்க.... 😍😍😍😍😍😍
வீரபாண்டியனை வாயவே திறக்க விடாம பேக் பண்ணிட்டாங்க கடைக்கு சாம்பார் வடையை குடுத்து..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ராஜாவை சிரிக்காம கலாய்க்குறாங்க... 🤭🤭🤭

மாமியார் மருமகள் பிணைப்பு அருமை 👌

அம்மாக்கு தப்பாத பிள்ளை.... அவந்திக்கும் சேர்த்து இவனே பேசுறான்..... 😝😝😝😝😝

கலை அவந்தியை எதுவும் வேவு பார்க்குறாங்களோ கல்யாண விஷயம் தெரிஞ்சு ..... 🤔🤔🤔
 
Top