Super Super Super pa.... Semma semma starting.... Starting இப்படி asathuringale..... வெற்றி செல்வன் ... செந்தாமரை..... செந்தாமரை வெற்றி oda அப்பா va தேடி வரும் பொது அவரு இல்லாமல் வெற்றி தான் இருந்து avaluku தேவை ஆனதை செய்து இருக்கான்.... இப்போ school ஆண்டு விழாவுக்கு kuppitu இருகாங்க அவன் இன்னும் varalanu wait பண்றாங்க.... செந்தாமரை ku Bharathi thiku appram romba romba பிடுச்ச varum வெற்றி அப்பா... அவன் அப்பா maari அவன் illaye nu avaluku romba வருத்தம்..... யாரு அந்த அடி ஆளுங்க... வெற்றி semma kovakaaran polaye... Semma அடி அவனுகளுக்கு avangala aadikira thula School ku போக maranthu taan.... யாரு அனுப்பி இருகாங்க avangala.... வீரா semma charater pa ? ? ? ? ? I like his charater.... Super Super Super pa... Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.