Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 26

Advertisement

Superb epi sis minnal manathai ,aval feel superb narration sis.
Arulu paasakaran then
Aruluku oru magan vantha piragu than ooruku theriyum pola
 
Last edited:
???

ஒரு வழியா மின்னு மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டி தீர்த்துட்டா.. யோவ் குச்சுக்கிச்சு கட்ட கெளம்பிடாத.. ??

மின்னுவோட மனதின் வேதனையை, மெல்லிய உணர்வுகளை அழகா சொல்லிட்டீங்க.. ரத்த உறவுக்கும் மத்த உறவுக்கும் வித்தியாசம் இருக்கு.. ??

அததது கிடைக்கும் போது கிடைச்சாதான் அதுக்கு மதிப்பு.. மரியாதை.. ??
அப்ப மத்தவங்களுக்கு எப்பதான் விஷயம் தெரிய போகுது.. அவளுக்கு விசேஷம் வரும்போதா?? ??
 
Last edited:
வேதனை இருந்தும் அதைஎல்லாத்தையும் ரொம்ப அமைதியா
ஏத்துக்கிட்ட மின்னல்
மனம் மறுகும் அருளு
அருமையான
ஆழமான அழுத்தமான பதிவு
 
Top