Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 26

Advertisement

பாதி சொன்னதுக்கே அருளால் தாங்க முடியல,
அவ பட்ட பாட்டை முழுசா சொன்னா அவளவுதான்,
மின்னு the great ??
 
மன உறுதி யும் தைரியமும்
மறைத்த காரணங்கள் புட்டு புட்டு வைத்து விட்டாள்...
தப்பு செய்யவில்லை என்று நிமிர்வுடன் கணவனிடம் கூறி ஒத்துக் கொள்ளும் முகமாக பேசுவது அருமை.....
Thanks dear Kani Hema..வாழ்க வளமுடன்
 
Last edited:
Arumaieyana pathievu sis.. oruvaleya arul da ellam soiketan nerathie kitikatha anupum aravanipum minu va kadinamanavala mathiruchunu arumaiya soilerukinga sis
 
Aarambathula kovappattalum nidhanama pesi avaloda kavalaiya mothamum veliya kondu vandhuttane andha alavula thannoda unarvugala arulkitta sonnadhukku appuram minnoli konjam irukkam thalarndhu iruppa
 
எப்படியோ அருளுக்கு ஒரே உணர்ச்சி பிழம்பா போச்சு மின்னு பேசுறது... ஒவ்வொன்னும் உண்மை தானே ஒருத்தரையும் விடலை வச்சி செஞ்சிட்டா புருஷன் கிட்ட ஹாஹா

இனி எல்லாம் சுகமா அழகான பதிவு க்கா
 
Top