Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 28

Advertisement

???

எங்கம்மாவ மாரி பாதியில எம்புள்ளைய விட்டுட்டு போவக்கூடாதுன்னு நானே நித்தம் எங்கம்மாவ வேண்டிட்டு கெடக்கேன்.. ???

மின்னு & அருளுக்காக.. ??

 
Last edited:
???
காசியாத்தா மாமியாராக அல்லாமல் ஒரு தாயாக மின்னொளியை புரிந்துகொண்ட விதம் அருமை???. அருள் மின்னொளிக்காக பார்த்து பார்த்து செய்வது நெகிழ வைப்பதாக உள்ளது????. வளைகாப்பு நடந்த விதம் அற்புதம்??.
ராஜாத்தி ஏன் தாயாக அல்லாமல் திடீரென்று நாத்தனாராக நடந்து கொள்கிறார்.????☹
ஏற்கனவே மின்னொளி மன உளைச்சலில் இருக்கிறாள் ராஜாத்தி ஏன் வலிய வந்து வாங்கிக் கொள்கிறார்.?☹☹
அருமையான பதிவு சரண்யா ஜி.
 
Last edited:
:love::love::love:
..
மாமன் குச்சி கட்டலைன்னு நல்லெண்ணெய்யை கைல குடுத்தாங்களா காசியாத்தா ......
கால நேரம் தெரியாமல் விளையாடுதே ஆத்தா.......

இந்த லாஸ்ட் முடியல சிரிச்சி....
 
செம எபி.... அதுவும் ஒளியோட அந்த பயம் ரொம்ப ரொம்ப ஹார்ட் டச்சிங் யா இருந்துச்சு...... ரொம்ப ரொம்ப இயல்பா இருந்துச்சு காசியாத்தா வெநீர் வச்சி குளிக்க சொல்லுறது எல்லாம் செம டீடெயில்.....

ராசு நீங்க பொறந்து வீட்டுல உங்க மதிப்பையும் புகுந்த வீட்டு பெருமையை காட்ட நினைக்கிறீங்க.... ஆனா இப்போ அது உங்களுக்கே திரும்ப போகுது.....

இன்னும் 10 நாள் இருக்குற நிலமையில் இது தேவையா ....
 
Top