Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 1 💜

Advertisement

ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிச்சு இருக்கு... இதுல படிச்சுட்டு எங்குட்டு இருந்து மகிழறது? 😏😏😒😒

View attachment 8931
வாவ் செம அல்டிமேட் சிஸ்.🥰🥰🥰
ஜானு பேபிம அப்புடியே புட்டு புட்டு வச்சிட்டீங்க.
 
என்னோட ஹீரோவுக்காக அவரோட வலியும் அதிகம் 🙁🙁🙁🙁....எல்லாமே ஜானு போட்ட முட்டை மந்திரம் தான் இவங்க வலிக்கு காரணம் 😒😒
சாங் சூப்பர் 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 நம்மூதங்கம்.
 
Nice ud 😰😰😱😱
முதல் அத்தியாயமே ரொம்ப அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க 🥺🥺🥺

நிவேதா _ சந்துரு இரண்டு பேருக்கும் கல்யாணமாகி ஒரு மாதம் தான் சேர்ந்து வாழ்ந்துருக்காங்க பிறகு ஆறு மாதம் பிரிவு 😰😰😰 மொத்தத்தில் ஏழு மாத திருமண வாழ்வு 😨😨😨 தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் 🙄🙄🙄🙄

இன்றே விவாகரத்து கிடைச்சுடும் என்று சொல்லி இருக்காங்க ☹️☹️☹️ திருமணம் முடிந்து ஒரு வருடம் சேர்ந்து வாழனும் என்பது தானே சட்டம் 🥺🥺🥺 இந்த மாதிரி சட்டச் சிக்கல்கள் எல்லாம் ஜானு பேபி சட்டப் புத்தகத்தில் இல்லையா 🙄🙄🙄
Ipolam with in a month uh kedaikthu jii 😛 oru news la paduchen. Athai vachu than ezhuthunen 🏃
 
Top